
தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கல்வியின் டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவிக்குமென என Huawei தெரிவிக்கிறது
இருபத்தியோராம் நூற்றாண்டின் கற்றல் என்பது டிஜிட்டல் அறிவு, சமயோசித சிந்தனை மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பது போன்றவை உள்ளடங்கலாக அறிவினை பெருக்கிக் கொள்ளுதல், வேலை ஒழுக்கம் மற்றும் மென்திறன்களை வளர்த்துக் கொள்வதாகும், இவை நவீன பணியிடத்தில் […]