ஆசிய பசிபிக் டிஜிட்டல் திறமையாளர்கள் உச்சி மாநாட்டை நடாத்தும் Huawei, ASEAN அறக்கட்டளை
Huawei மற்றும் ASEAN அறக்கட்டளையினால் நடாத்தப்பட்ட ஆசிய பசிபிக் டிஜிட்டல் திறமையாளர் உச்சி மாநாட்டில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் எதிர்காலத்திற்கு தயாராகும் ICT திறமையாளர் குழுவை நிர்மாணிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசாங்கம், கல்வித்துறை, தொழில்துறையின் பிரதிநிதிகள் […]