மகிழ்ச்சியை அள்ளித் தரும் Huawei புத்தாண்டு பரிசு

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை நிரப்ப புத்தாண்டு காத்திருக்கின்றது. இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தை மேலும் மகிழ்ச்சியாக்க Huawei புத்தாண்டு பொதிகளை சிறந்த பருவாகல பரிசகைளோடு தெரிவு செய்யப்பட்ட ஸ்மார்ட் போன் கொள்வனவுக்காக  வழங்க  தயாராகிக் கொண்டிருக்கின்றது.

Huawei  தனது புதுவருடத்திற்கான தங்களது  புத்தாண்டு பிரசாரத்தை அறிவிக்கின்றது. இது மிகவும் பிரபலமான மற்றும் விரும்பப்பட்ட மூன்று ஸ்மார்ட்போன்களான Huawei Nova 7 SE, Huawei Nova 7i மற்றும் Huawei Y7a ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்களுக்கு வழங்குகின்றது. இந்த புத்தாண்டு விளம்பர பிரசாத்தினூடாக அனைவருக்கும் நன்மை பயர்க்கும் வகையில் இலகு கட்டண முறையில் கொள்வனவு செய்யும் திட்டத்தையும் வழங்குகின்றது.

Huawei சாதனங்களுக்கான இலங்கைத் தலைவர் பீட்டர் லியூ புத்தாண்டு பரிசுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில்,

புத்தாண்டு என்பது பரிசு மற்றும் மகிழ்ச்சிக்கான நேரம். இது புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் நம்மை பூரணப்படுத்துகின்றது. எங்கள் வாழ்க்கைக்கு ஒரு புதிய தொடக்கத்தை வழங்குகிறது. புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களுக்கும், புத்தாண்டுக்கான ஸ்மார்ட்போன் ஒன்றை பரிசளிக்க விரும்புவோருக்கும், Huawei Avurudu பிரச்சாரமானது இந்தப் புத்தாண்டை மறக்கமுடியாத ஒரு ஆண்டாக மாற்ற அற்புதமான பரிசுகளைத் தருகின்றது.

Huawei Nova 7 SE, Nova 7i மற்றும் Y7a  ஆகியவை சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களாகும். பணப் பெருமதிக்கான மதிப்பு மற்றும் பெரிய பெட்டரி ஆயுள், உயர் தர கேமராக்கள் மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்பு போன்ற மிக முக்கிய அம்சங்கள் 2021 ஆம் ஆண்டில் அவற்றை பிரபலமான தேர்வுகளாக மாற்றியுள்ளன.

ஒவ்வொரு சாதனத்தின் முக்கிய அம்சங்கள் குறித்தும் ஆராய்வோம்.

Huawei Nova 7 SE ஆனது முதலாவது 5G mid-range ஸ்மார்ட்போனில் Kirin 820 5G சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது, இது மின்னல் வேக, பின்னடைவு இல்லாத செயல்திறனை வழங்கும். அனைவரையும் கவர்ந்திழுக்கும் அதிசயமான வடிவமைப்பு மற்றும் அதன் வண்ண மாறுபாடுகள்  Space Silver, Crush Green, Midsummer Purple ஆகியவை அதன் வடிவமைப்பிற்கு மேலும் உத்வேகம் அளிக்கின்றன. 8GB RAM மற்றும் 128GB storage சேமிப்பகத்தால் இயக்கப்படும் Nova 7 SE பலவிதமான பணிகளை ஆற்றும் தடையற்ற ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குகிறது.

அதன் Quad camera அமைக்கப்பட்டிருப்பது ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுப்பதில் ஒரு மிகப் பெரிய பாய்ச்சலாகும். இது 64MP உயர்-தெளிவுத்திறன் கொண்ட பிரதான  கெமரா, 8MP Ultra wide angle Lens, 2MP Bokehlens மற்றும் 2 MP மேக்ரோ லென்ஸ் கலவையை மிகத் தெளிவான படங்களைக் கொண்டுவருகிறது. அதன் 16MP Front camera வானது பல் நேரங்களில் அதேவேவேளை குறைந்த ஒளி நிலைகளில் சிறப்பாக சமமகாச் செயற்படும் செயல்திறனைக் கொண்டது. Nova 7 SE ஆனது 4000mAh நீண்ட கால பேட்டரியை கொண்டுள்ளது. இது அனைத்து ஸ்மார்ட்போனின் அனைத்துப் பணிகளையும் நாள் முழுவதும் பெற்றுக்கொள்ள போதுமானதாக இருக்கின்றது.

Huawei Nova 7i ஆனதும் கூட மிகவும் புதுமை கலந்த படைவமைப்பாக அமைந்துள்ளது. Quad camera வுடன் பெரிய பட்டரி போன்ற ஒப்பிடமுடியாத அம்சங்களுக்காக அதிக புகழ் பெற்றது. Huawei Nova 7i சாதனமானது  8GB RAM மற்றும் 128GB சேமிப்பகத்தைக்கொண்டுள்ளது. அதன் Kirin 810 சிப்செட் அனைத்து அன்றாட ஸ்மார்ட்போன் பணிகளிலும் வேகமான மற்றும் பின்னடைவு இல்லாத செயல்திறனை உறுதி செய்கிறது.

Nova 7i sports a Quad கேமராவை கொண்டுள்ளது, அத்தோடு இதில் 48MP பிரதான கெமரா, 8MP Ultra wide-angle lens, 2MP Macro lens and 2MP Depth lens ஆகியவை பயனர்களின் ஆக்கப்பூர்வமான செயற்பாட்டுக்கு உதவுகின்றது. மேலும் ஆகத்திறனுடன் கூடிய மிகவும் துள்ளியமான புகைப்படங்களை பெற இந்த தொழில்நுட்பங்கள் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. அத்தோடு Huawei Super Charge (Max 40 W), Huawei Nova 7i பயனர்கள் அன்றாட பணிகளான ஸ்மார்ட் போனில் கேம்களை விளையாடுவது, வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் இணையத்தில் உலாவல் போன்ற செயற்பாடுகள் எந்தவொரு இடையூறும் இல்லாமல் தொடர அனுதிக்கின்றது. Nova 7i சாதனமானது  Sakura Pink, Midnight Black, and Crush Green  வண்ணங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களிடையே Huawei Y7a  மற்றொரு விருப்பமான தெரிவாக மாறியுள்ளது. அதன் மிகப்பெரிய ஆச்சரியங்களில் ஒன்று 6.67 அங்குல பெரிய திரையாகும். இது ஸ்மார்ட்போனுக்கு அதன் விலை வரம்பில் 5000 mAh பெரிய பேட்டரியைக கொண்ட அரிதான ஸ்மார்ட்போனாகும். Huawei Y7a ஒரு Kirin 710 சிப்செட் மற்றும் 4GB RAM மூலம் இயக்கப்படுகிறது, இது ஒரு வேகமான செயல்திறனைக் கொண்டுவருகிறது, இது கேம்களை விளையாடுவதற்கும், ஸ்ட்ரீமிங் வீடியோக்கள் மற்றும் இணைய உளாவலுக்கும் ஏற்றது.

இதன் கெமரா பகுதியை பார்த்தோமானால் 48MP உயர் தெளிவுத்திறன் கொண்ட பிரதான கெமரா, 8MP Ultra wide-angle lens, 2MP Depth lens and 2MP Macro camera ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்தக் கெமரா கலவையானது பகலானாலும் சரி இரவானாலும் சரி அவற்றைப் பொருட்படுத்தாது உங்களுக்கு அதிர்ச்சி தரும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் உருவாக்கிக் கொடக்கின்றது. 5000mAh பெரிய பட்டரி, தொடர்ச்சியான பயன்பாட்டுடன் கூட ஓரிரு நாட்கள் நீடிக்கும் அதேவேளை இன்றைய பயனர்களுக்கான அனைத்து தேவைகளையும் எளிதாக பூர்த்தி செய்கிறது. Y7a ஒரு நேர்த்தியான வர்ணங்களுடன் வெளியிடப்பட்டள்ளது. அதில் Crush Green, Blush Gold, and Midnight Black ஆகிய வர்ண வரம்புகளுடன் கவர்ச்சிகரமான வடிவமைப்பை மேலும் மேம்படுத்துகிறது.

பயனர்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் முயற்சிகளில் ஸ்மார்ட்போனுடனான இணைப்பை Huawei முன்னோடியாகக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் மிகவும் மேம்பட்ட Huawei ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் wireless earbuds, அணியக்கூடியவை மற்றும் உடற்பயிற்சி தீர்வுகள் மற்றும் ஸ்மார்ட் வாழ்க்கைக்கு வழி வகுக்கும் audio அமைப்புகள் போன்ற சாதனங்களுடன் இணைக்கப்படலாம். தற்போதைய அவசர உலகில் வாழும் நமக்கும் இணைய வழி கற்றல் அதிகரித்து வரும் இந்த நாளிலும், வயதுகள் அடிப்படையிலும், Huawei அதன் பயனர்களை அதன் தொழில்நுட்பங்களை புதுமையாக ஒருங்கிணைப்பதன் மூலம் முழுமையாக இணைக்கப்பட்ட அனுபவத்தை பெற்றுக்கொள்ள உதவுகிறது.

Huawei Nova 7 SE  ஆனது 68,999 ரூபாவுக்கும், Huawei Nova 7i ஆனது 52,999 ரூபாவுக்கும், Huawei Y7a ஆனது 39,999 ரூபாவுக்கும்- அனைத்து Huawei காட்சியறைகளிலும், நாடு முழுவதிலுமுள்ள சிங்கர் காட்சியறைகளிலும் பெற்றுக்கொள்ளலாம். அதவேளை இணைய வணிகத் தளங்களான Daraz.lk மற்றும் Singer.lk ஆகியவற்றுக்கு பிரவேசிப்பதன் மூலமும் உங்களுக்கான Huawei ஸ்மார்ட் சாதனங்களை கொள்வனவு செய்துககொள் முடியும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*