No Image

VIVO V series உதவியுடன் புகைப்படத் தொழிநுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்! – இது தொடர்பில் நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் இதோ…

ஸ்மார்ட்போன்  கொள்வனவின் போது அதை நிர்ணயிக்கும் பிரதான  காரணிகளில் ஒன்றாக, மேம்படுத்தப்பட்ட கெமரா அமைப்பு விளங்குகின்றது. கடந்த சில வருடங்களுக்குள் பாரிய வளர்ச்சி கண்ட இந்த ஸ்மார்ட்போன் கெமராவானது தற்போது சந்தையில் விற்பனைக்கு உள்ள விலையுயர்ந்த தொழில்முறை சாதனங்களுடன் போட்டியிடும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது. உண்மையில் கூறப்போனால் தற்போதுள்ள புகைப்படப்பிடிப்பாளர்கள் கனமான சாதனங்களை தவிர்த்து விட்டு கைக்கு அடக்கமான, அழகிய ஸ்மார்ட்போன்களின் மீதே அக்கறை செலுத்துகின்றனர். இருப்பினும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களால்கூட நுகர்வோரை திருப்திப்படுத்த முடியாத சில விடயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக ஒரு புகைப்படத்தை எடுக்கும்போது குறைந்தளவான வெளிச்சமே அவ்விடத்தில் காணப்படுமாயின் குறித்த புகைப்படம் மங்கலாக அல்லது தெளிவற்றதாக  காணப்படும். அதுமட்டுமின்றி சில சமயங்களில் நிறம்கூட நிஜத்தில் காணப்படுவது போலல்லாது வித்தியாசமாக இருக்கும். பொதுவாக கெமராவின்  தவறான ISO அளவு மற்றும்  shutter speed  என்பனவே இதற்கான காரணங்களாக  அமைகிறன. இருப்பினும் ISO அளவு மற்றும் shutter speed என்பவற்றை  குறைப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எதிர்பாக்கலாம்.  இந்நிலையில் மேற்குறித்த விடயங்களை கருத்திற் கொண்டு VIVO V series அதிநவீன தொழிநுட்பத்தின் உதவியுடன் கெமராவின் இயக்கத்தை மாற்றியயைக்கும் பணிகளில் முக்கிய  கவனம் செலுத்தி  வருகின்றது. மேலும் Mobile imaging எனும் விடயத்தை தனது மூலோபாய திட்டங்களில் ஒன்றாகக் கொண்டு செயற்படுவதன் மூலம் VIVO v21 series சிக்கலான தொழிநுட்பத்தையும் இலகுபடுத்தி புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த கெமராவினை உருவாக்கியுள்ளது. 5G மூலம் இயங்கும் இந்த v21 series  தனது பின்பக்க கமராவில் 64MP OIS இனைக் கொண்டுள்ளது. இதன் மூலம் இரவில் எடுக்கும் புகைப்படங்களும் மிகத் தெளிவாக காணப்படும். இலங்கையின் முன்னணி புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் VIVO V21 ஸ்மார்ட்போனை உபயோகித்து மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன் V21 Series மிக முக்கியமான தருணங்களை துல்லியமாக புகைப்படமாக்குவதில் எவ்வளவு முக்கியத்துவம் வகிக்கின்றது என்பதனை அவர்கள் சுட்டிக்காட்டி வருகின்றார்கள். Fig 1 – படம் – பிரியந்த பண்டார பிரியந்த பண்டார […]

No Image

V21 சீரிஸ் – சரியான நேரத்தில் உன்னதமான தெரிவு- சிறந்த இரவுநேர செல்பி அனுபவத்திற்கு உடனடியாக வாங்குங்கள்

vivo தனது பிரீமியம் மற்றும் விலையுயர்ந்த வி சீரிஸ் தொகுதியின் ஒரு பகுதியாக, செல்பிக்களை மறுவரையறை செய்வதில் பரவலாக அறியப்படும் இரவு செல்பி சென்ட்ரிக் வி 21 சீரிஸை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறுபட்ட மக்கள் […]

No Image

Huawei Nova தொடர் ஸ்மார்ட்போன்களுக்கு 5GB இலவச Huawei Mobile Cloud Storage வசதி

உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei, தனது மிகவும் பிரபலமான Nova தொடரின் எந்தவொரு ஸ்மார்ட்போன்களின் கொள்வனவுக்கும் 5GB இலவச Huawei மொபைல் கிளவுட் சேமிப்பு (Huawei Mobile Cloud Storage) வசதியை வழங்குகின்றது. Huawei […]

ஒவ்வொரு Huawei Y7a கொள்வனவுடனும் 5GB இலவச மொபைல் கிளவுட் ஸ்டோரேஜை வழங்கும் Huawei

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, அதன் தனித்துவமான ஸ்மார்ட்போன் வரிசைக்கு புகழ் பெற்றது, இது உலகம் முழுவதும் மிகவும் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன்களில் மிகப்பெரிய டிஸ்ப்ளேக்களில் ஒன்றுடன் கூடிய Huawei Y7a, […]

5GB , Huawei Mobile Cloud Storage එකක් නොමිළේ ලැබෙන Huawei Y7a

ගෝලීය ස්මාර්ට්ෆෝන් සන්නාමය වන Huawei  මෑතකදී එළිදැක්වූ Huawei Y7a  ඉතා ඉහල ඉල්ලුමක් ඇති  ස්මාර්ට් ජංගම දුරකතනයක් වේ.  එහි display එක මෑතකදී නිකුත්වූ විශාලතම ජංගම දුරකථන […]

ජනප්‍රිය Huawei Nova දුරකථන සමග 5GB Huawei Mobile Cloud Storage එකක් නොමිළේ

ඔබගේ Huawei ID එක දැන්ම register කරගන්න පාරිභෝගිකයින් අතර ජනප්‍රිය Huawei Nova  ස්මාර්ට් දුරකථන ශ්‍රේණියේ සෑම දුරකතනයක් සමගම  5GB, Huawei Mobile Cloud Storage නොමිළේ  ලබාදීමට […]

Realme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Realme, அதன் “Dare to Leap” எனும் எண்ணக்கருவை மீண்டும் வெளிப்படுத்தும் வகையில், அதன் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் திரையைக் கொண்ட முன்னிலை தரத்திலான Realme […]

realme වෙතින් විශාල phablet ප්රමාණයේ තිරයක් සහ විශේෂ B&W portrait කැමරාවක් සමඟ C21Y වෙළඳපලට

ලොව වේගයෙන්ම වර්ධනය වන ස්මාර්ට් ජංගම දුරකතන සන්නාමය වන realme,  විසින් සිය “Dare to Leap” සංකල්පය නැවතත් ඉස්මතු කරමින් විශාලතම ස්මාර්ට් ජංගම දුරකතන තිරයකින් සහ […]

2021 இல் இலங்கையின் 40 சிறந்த பணியிடங்கள் பட்டியலில் Huawei Sri Lanka

Huawei Technologies Lanka நிறுவனம், Great Place to Work® இனால் இலங்கையில் பணிபுரிய சிறந்த இடங்களில் ஒன்றாக சான்றளிக்கப்பட்டுள்ளது ICT தீர்வுகளில் முன்னணி சேவை வழங்குநரான Huawei Technologies Lanka நிறுவனமானது, 2021 […]