
நேர்த்தியான வடிவமைப்புடன் சக்திவாய்ந்த செயல்திறனும் ஒன்றிணையும் Huawei Nova 7i
Huawei நிறுவனம் கட்டுப்படியாகும் விலைகளில், ஆற்றல்மிக்கதாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதில் பிரசித்தி பெற்றதாகும். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இதன் Nova 7i, வடிவமைப்பு மற்றும் செயல்திறன் அடிப்படையில் ஒரு படி மேலே சென்றுள்ளதுடன், முதன்மையான அம்சங்களுடன் […]