Huawei Y6p மற்றும் Band 4e (Active) உடன் இணையற்ற நன்மைகளை வழங்கும் Huawei

Huawei Y6p என்பது Y தொடரில் முன்னணி ஸ்மார்ட்போன் என்பதுடன் இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமானதாகும். பல தொழில்நுட்ப ஆர்வலர்கள் சிறப்பம்சங்களால் நிரம்பிய Y6p இனைப் பாராட்டுகையில், புதிய Y6p ஸ்மார்ட்போனை கொள்வனவு செய்யும் […]

වාසි රැසක් සමඟ වෙළඳ පොළට එන Huawei Y6P සහ Huawei Band 4e (Active)

Huawei Y ශ්‍රේණියේ ස්මාර්ට් දුරකථනයන් අතර ඉහළ ඉල්ලුමක් ඇති ස්මාර්ට් දුරකථනයක් ලෙස Huawei Y6P හැදින්විය හැකිය. Huawei Y6P හි ඇති සුවිශේෂී විශේෂාංග පරිශීලකයින්ගේ ප්‍රසාදයට පත්වන […]

NAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (NAITA) மற்றும் முன்னணி ICT தீர்வு வழங்குநரான Huawei உடன் இணைந்து, கடந்த ஜூலை 16, வெள்ளிக்கிழமையன்று, தொழில் பயிற்சிக்கான NAITA-HUAWEI ICT Academy இனை […]

No Image

VIVO V series உதவியுடன் புகைப்படத் தொழிநுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்! – இது தொடர்பில் நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் இதோ…

ஸ்மார்ட்போன்  கொள்வனவின் போது அதை நிர்ணயிக்கும் பிரதான  காரணிகளில் ஒன்றாக, மேம்படுத்தப்பட்ட கெமரா அமைப்பு விளங்குகின்றது. கடந்த சில வருடங்களுக்குள் பாரிய வளர்ச்சி கண்ட இந்த ஸ்மார்ட்போன் கெமராவானது தற்போது சந்தையில் விற்பனைக்கு உள்ள விலையுயர்ந்த தொழில்முறை சாதனங்களுடன் போட்டியிடும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது. உண்மையில் கூறப்போனால் தற்போதுள்ள புகைப்படப்பிடிப்பாளர்கள் கனமான சாதனங்களை தவிர்த்து விட்டு கைக்கு அடக்கமான, அழகிய ஸ்மார்ட்போன்களின் மீதே அக்கறை செலுத்துகின்றனர். இருப்பினும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களால்கூட நுகர்வோரை திருப்திப்படுத்த முடியாத சில விடயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக ஒரு புகைப்படத்தை எடுக்கும்போது குறைந்தளவான வெளிச்சமே அவ்விடத்தில் காணப்படுமாயின் குறித்த புகைப்படம் மங்கலாக அல்லது தெளிவற்றதாக  காணப்படும். அதுமட்டுமின்றி சில சமயங்களில் நிறம்கூட நிஜத்தில் காணப்படுவது போலல்லாது வித்தியாசமாக இருக்கும். பொதுவாக கெமராவின்  தவறான ISO அளவு மற்றும்  shutter speed  என்பனவே இதற்கான காரணங்களாக  அமைகிறன. இருப்பினும் ISO அளவு மற்றும் shutter speed என்பவற்றை  குறைப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எதிர்பாக்கலாம்.  இந்நிலையில் மேற்குறித்த விடயங்களை கருத்திற் கொண்டு VIVO V series அதிநவீன தொழிநுட்பத்தின் உதவியுடன் கெமராவின் இயக்கத்தை மாற்றியயைக்கும் பணிகளில் முக்கிய  கவனம் செலுத்தி  வருகின்றது. மேலும் Mobile imaging எனும் விடயத்தை தனது மூலோபாய திட்டங்களில் ஒன்றாகக் கொண்டு செயற்படுவதன் மூலம் VIVO v21 series சிக்கலான தொழிநுட்பத்தையும் இலகுபடுத்தி புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த கெமராவினை உருவாக்கியுள்ளது. 5G மூலம் இயங்கும் இந்த v21 series  தனது பின்பக்க கமராவில் 64MP OIS இனைக் கொண்டுள்ளது. இதன் மூலம் இரவில் எடுக்கும் புகைப்படங்களும் மிகத் தெளிவாக காணப்படும். இலங்கையின் முன்னணி புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் VIVO V21 ஸ்மார்ட்போனை உபயோகித்து மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன் V21 Series மிக முக்கியமான தருணங்களை துல்லியமாக புகைப்படமாக்குவதில் எவ்வளவு முக்கியத்துவம் வகிக்கின்றது என்பதனை அவர்கள் சுட்டிக்காட்டி வருகின்றார்கள். Fig 1 – படம் – பிரியந்த பண்டார பிரியந்த பண்டார […]

No Image

V21 சீரிஸ் – சரியான நேரத்தில் உன்னதமான தெரிவு- சிறந்த இரவுநேர செல்பி அனுபவத்திற்கு உடனடியாக வாங்குங்கள்

vivo தனது பிரீமியம் மற்றும் விலையுயர்ந்த வி சீரிஸ் தொகுதியின் ஒரு பகுதியாக, செல்பிக்களை மறுவரையறை செய்வதில் பரவலாக அறியப்படும் இரவு செல்பி சென்ட்ரிக் வி 21 சீரிஸை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறுபட்ட மக்கள் […]

No Image

Huawei Nova தொடர் ஸ்மார்ட்போன்களுக்கு 5GB இலவச Huawei Mobile Cloud Storage வசதி

உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei, தனது மிகவும் பிரபலமான Nova தொடரின் எந்தவொரு ஸ்மார்ட்போன்களின் கொள்வனவுக்கும் 5GB இலவச Huawei மொபைல் கிளவுட் சேமிப்பு (Huawei Mobile Cloud Storage) வசதியை வழங்குகின்றது. Huawei […]